Thursday, June 01, 2006

முகில்

கொடுத்துப் போனதைப்
பறிக்க வந்த சூரியனைத்
தடுத்து நிறுத்தியது - முகில்.

Labels: